More

டாப் ஆங்கிள் pose’ல் சோஃபாவில் அமர்ந்து அசிங்கமா காட்டிய அனேகன் நடிகை!

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க… இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் தொடை வரை மறைத்துக்கொண்டு மீதியை மோசமான கவர்ச்சியை காட்டி  சோஃபாவில் அமர்ந்து டாப் ஆங்கிளில் படு கிளாமரான போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை மதி மயக்கிவிட்டார். அம்மணியின் கிளாமர் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் ரசனையில் மூழ்க்கிவிட்டனர்.

Published by
adminram

Recent Posts