More

ஒன் சைடா இறக்கி காட்டிய தனுஷ் நடிகை – நாளைக்கு இதை விட பெருசா எதிர்பார்க்கலாம்!

ஒல்லிபெல்லி அழகியாக கவர்ச்சியை தூக்கலாக காட்டி சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் ஜோடியாக நடித்தவர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

Advertising
Advertising

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு நாள் குறித்து தினம் தினம் ஒரு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அணிந்திருப்பதோ ஒற்றை சட்டை தான். அதையும் ஒரு சைடா கீழே இறக்கிவிட்டு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கவைத்துவிட்டார். இன்னும் நாளைக்கு எப்படி காட்டுவாங்களோ பொருத்திருந்து பார்ப்போம். 

Published by
adminram

Recent Posts