More

எட்டிப்பார்த்து கஷ்டப்படாதீங்க Guys … தாராளமா காட்டிய ஆண்ட்ரியா!


நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது டாப் ஆங்கில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு எக்கச்சக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில்  சட்ட பட்டனை கழட்டி போட்டுட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடையை கவர்ச்சியாக காட்டி சூப்பர் கூல் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்.

Published by
adminram

Recent Posts