More

Ball வழுக்கினா மூக்கு இல்லாம திரியுவ… ஒர்க் வீடியோ வெளியிட்டு கலாய் வாங்கும் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகை என ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கிய நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

Advertising
Advertising

நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் சிறந்த பாடகியாகவும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் தரமான படம் என முத்திரை குத்தப்பட்டு முன்னணி நடிகை என பெயர் வாங்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது exercise ball வைத்து ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன் ஒருவர்,  ” Ball வழுக்கினால் தெரியும் மூக்கு இல்லாம தான் திரியனும்” என நக்கல் கமெண்ட் அடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts