">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ப்பாஹ் எம்மாம் பெரிசு… ஆண்ட்ரியா முதுகுல IPL மேட்ச் விளையாடலாம் போல!
ட்ரோல் செய்யப்படும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோ
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கிளாமர் உடையில் தோன்றி வருகிறார். தற்ப்போது கருப்பு பேண்ட் , கருப்பு சட்டை என செம கிளாமர் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து பலர் வழிந்தாலும் சிலர், ஆண்ட்ரியா முதுகுல IPL மேட்ச்சே விளையாடலாம் போல கிரிக்கெட் கிரவுண்ட் விட பெருசா இருக்கு.. என கிண்டலாக கமெண்ட் செய்து சிரிப்பூட்டியுள்ளனர்.
@soondah_wamu Outfit/styling @chaitanyarao_official MUH @eshwarlog @sharmilahairstylist