More

நிஜமாவே உள்ள ஏதாச்சும் போட்டிருக்கீங்களா…? ஆண்ட்ரியாவை அலசி எடுத்த நெட்டிசன்ஸ்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

Advertising
Advertising

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து எதையேனும் பதிவிட்டு ரசிகர்ளை மடைக்கட்டி வைத்துள்ளார். தற்ப்போது ட்ரான்ஸ்பிரன்ட் டாப்பில் மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு அம்மணி அக்கு வேற ஆணி வேற காட்டி கிளு கிளுப்பூட்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts