நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது மேக்கப் எதுவுமே போடாமல் சிம்பிளான லுக்கில் ஒரு சைடு மட்டும் காட்டி செல்ஃபி எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சாய்த்துவிட்டார். இந்த கியூட் புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் என இஷ்டத்துக்கும் குவிந்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
Nalgar Priyanka:சன்…
Vijayakanth: படப்பிடிப்பிலும்…
Ilaiyaraja: தமிழ்…
Bayilvan Ranganathan:…