">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஜூனியர் நயன்தாரா… அனிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
நயன்தாரா முக ஜாடையில் ரசிகர்களை ஈர்க்கும் அனிகா
என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்… ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்? குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.
அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்ப்போது நயன்தாரா போன்றே லாங் கௌன் அணிந்து செம கிளாமர் லுக் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.