More

அநியாத்துக்கு  அல்லல் பட வைக்கிறியே…  சாக்ஷியை எட்டி எட்டி பார்க்கும் இணையவாசிகள்!

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான பனியன்… ஹிப் தெரியும்படி கவர்ச்சியான ஸ்கர்ட் அணிந்து எடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.

Published by
adminram