More

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் – தமிழில் நடிப்பது இவர்களா?..

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இப்படத்தில் பிஜூ மேனனும், பிருத்திவிராஜும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் மற்ற மொழிகளிலிம் தயாரிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழில் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.  இதையடுத்து, சரத்குமார், சசிகுமார்,சிம்பு , பார்த்திபம் என பலரின் பேரும் அடிபட்டது.

இந்நிலையில், பிஜூமேனன் நடித்த வேடத்தில் பார்த்திபனும், பிருத்திவிராஜ் ஏற்ற வேடத்தில் கார்த்தியும் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளதாம். அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் தமிழில் இவர்கள் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடியே இருவரும் இப்படத்தில் இணையவுள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts