More

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாள அறிமுகமாகி ‘இசைப்புயல்’ என திரையுலகினரால் அழைக்கப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரின் தாயார் கரீமா பேகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Published by
adminram

Recent Posts