More

பட்டைய கிளப்பும் “முருங்கை காய் சிப்ஸ்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்நிலையில் இன்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.  இந்த போஸ்டரில் அதுல்யா மற்றும் சாந்தனு இருவரும் முதலிரவு அறையில் அமர்ந்திருப்பது போன்ற இந்த போஸ்டரும் அந்த டைட்டிலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts