பட்டைய கிளப்பும் ‘தர்பார்’ பட பாடல் – லைக்ஸ் குவிக்கும் புரமோ வீடியோ

Published On: December 30, 2019
---Advertisement---

21bae7f3d71ad7d16df93728160bda68

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெற்ற பாடல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.    இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Comment