More

அழகு பொண்ணு பூனம்… ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இடை அழகு!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்கர்ட் அணிந்துகொண்டு குட்டியான டீ ஷர்ட்டில் செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படு ஸ்லிம் லுக்கில் செம பிட் கவர்ச்சி காட்டி  இளம் நடிகைகளையே ஓர் டேக் செய்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts