More

சிகப்பு உடை செமயா இருக்கு… தொடை கவர்ச்சியில் தூக்கியடித்த பாவனா!

திறமையான தொகுப்பாளினி என்றாலே டிடிக்கு அடுத்தபடியாக பாவனா தான் மைண்டுக்கு வருவார். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

Advertising
Advertising

ஒல்லியான உடல், தனித்துவமான குரல் என பிரபலமான இவர்  சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்ட பல சாதனையாளர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அவர்களது வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். 

எப்போதும் மாடர்ன் உடைகளில் ஹாட்னஸை அள்ளித்தெளிக்கும் பாவனா தற்போது சிகப்பு நிற பார்ட்டி உடை அணிந்து தொடை கவர்ச்சியை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts