More

42 வயசிலும் சைஸு மாறாம ஷேப்பு குறையாம சூடேத்தும் பூமிகா!

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் சிலர் ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

Advertising
Advertising

42 வயதாகும் பூமிகா தற்போது ஜீன்ஸ் பேண்ட் , கூலிங் கிளாஸ் என செம ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தலான போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 90ஸ் ரசிகர்களை வசீகரித்துள்ளார். இத்தனை வயதாகியும் அதே ஐஸு தான் நம் கண்களுக்கு தெரிகிறார்.

Published by
adminram

Recent Posts