More

உகாதி பண்டிகை: ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன பூமிகா!

தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

Advertising
Advertising

அதையடுத்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்பு இழந்து நின்ற பூமிகா மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியை எல்லாம் காட்டாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது புத்தாண்டு பிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடுவர். அதன்படி பூமிகாவும் உகாதி தின வாழ்த்து கூறி ஸ்பெஷல் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts