More

பிரம்மாண்டமாக துவங்கியது பிக்பாஸ் 4…  முதல் ப்ரோமோ இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 4 இன்று முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுப்படுத்தும் நிகழ்வு என்பதால் பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் முதல் நாள் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வழக்கம் போலவே பிரம்மாண்டமான செட்டில் வீரநடையிட்டு கம்பீர குரலில் நடிகர் கமல் ஹாசன் ” புதிய வாழ்க்கை, புதிய யதார்த்தம், புதிய துவக்கம்” என கூறி எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார். இதோ அந்த வீடியோ..

 

 

Published by
adminram

Recent Posts