More

அடிச்சு சொல்லுற அளவுக்கு உறுதியாகிடுச்சு – இந்த 6 பேரும் பிக்பாஸ்5 Contestant!

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது 5 சீசனுக்கு ரெடியாகிவிட்டது. இதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது.

Advertising
Advertising

இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்கப்போகிறார்கள் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தகவல்கள் கசிந்துள்ளது. அந்த வகையில் பின்வரும் இந்த 6 போட்டியாளர்கள் பெயர் லாக் செய்துவிட்டதாக 90% உறுதிசெய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

1. ஷகீலாவின் மகள் மிலா

2. நடிகர் சந்தோஷ் பிரதாப்

3. சீரியல் நடிகை பவனி ரெட்டி

4. ப்ரதாயினி

5. கோபிநாத் ரவி

6. சூசன் ஜார்ஜ்  

Published by
adminram

Recent Posts