More

ராத்திரி நேரம் நடு ரோட்டில் நைட்டி போட்டுக்கிட்டு போஸ் கொடுத்த ரித்விகா!

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில்  போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது லாங் கௌன் அணிந்துக்கொண்டு அந்தி சாயும் நேரத்தில் நடுரோட்டில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த வித்யாசமான போட்டோ ஷூட் இணையவாசிகள் கவனத்தை ஈரத்தாலும் அவர் அணிந்திருக்கும் உடை நைட்டி போன்று இருப்பதாக ஆளாளுக்கு கலாய்த்து தள்ளியுள்ளனர். 

 

Published by
adminram

Recent Posts