More

லாஸ்லியா இவ்ளோவ் அழகா தெரியுதே வயசாகி போச்சா? அது வெறும் மேக்கப் முருகேசா!

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதையடுத்து பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது லாஸ்லியா உடல் எடை குறைத்து செம ஸ்லிமாகி ஸ்கூல் பாப்பா போன்று கிக்குனு  மாறியுள்ளார். இதை பார்த்து பலரும் அட நம்ம லாஸ்லியாவா இது என செம ஷாக்காகி வியந்துள்ளனர். மேலும் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து இன்னும்  பிரபலமாக்கி வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts