More

நீ வெட்கப்படும் அழகே தனி! – நெட்டிசன்களை ஏங்க வைத்த கேப்ரியல்லா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன் மூலம் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். 

Advertising
Advertising

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.தற்போது எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என ஆசைப்படும் அவர் மற்ற நடிகைகளை போல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகாக வெட்கப்படும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts