More

பாய் போட்டு இங்கே படுத்துப்போம்… கில்மா நடிகையின் இன்ஸ்டாவை மொய்க்கும் இளசுகள்!

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

Advertising
Advertising

அத்தோடு தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.

கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி ஒரு மாதத்திலே கணவர் தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறி போலீசில் புகார் அளித்து அந்த உறவை முறித்துக்கொண்ட அவர் பின்னர் மீண்டும் அவருடனே சேர்ந்து குடும்பம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது வழக்கம் போலவே அரை நிர்வாணமாக வளைந்து நெளிந்து கில்மா வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மோசமான இந்த வீடியோ எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆனால், அவரது கவர்ச்சியை விரும்பும் ஒரு சிலர் மட்டும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போல் தெம்பாகிவிட்டார். இதோ அந்த வீடியோவின் லிங்க். https://www.instagram.com/p/CK_r9x2JIJe/

 

Published by
adminram

Recent Posts