More

இமானும் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய புத்தம் புதிய பாடல்!

அனிருத் நிறைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். அவருடைய இசையிலும் நிறைய இசையமைப்பாளர்கள் பாடி இருக்கிறார்கள். 

Advertising
Advertising

ஆனால் இமானும் அனிருத்தும் இப்போதுதான் முதல்முறையாக இணைகிறார்கள். ஆர்யா, ஷாயிஷா நடிப்பில் உருவாகி உள்ளது “டெடி” படம். 

இந்தப் படத்தில் தான் இமான் இசையில் அனிருத் ஒரு பாடல் பாடி உள்ளார். நண்பியே நண்பியே என்று தொடங்குகிறது அந்தப் பாடல். 

அந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி உள்ளார். 

https://twitter.com/thinkmusicindia/status/1257142908186214400?s=19

Published by
adminram

Recent Posts