More

அண்ணி நீங்களா இப்புடி..? காட்டு கவர்ச்சியில் இறங்கிய லாஸ்லியா – கதிகலங்கும் கவின் ஃபேன்ஸ்!

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டு ” Happy Eid Mubarak” என ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Advertising
Advertising

குட்டியூண்டு டாப், ஸ்கர்ட் என அணிந்துகொணடு அழகு சிலையாட்டம் இருப்பதாக கவின் ரசிகர்கள் கூறி  வருகின்றனர். ஒரு சிலர் அண்ணி நீங்களா இது…? செமயா இருக்கீங்க  ஒரு ஹாய் சொல்லுங்க என்று கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts