More

வைபவ் நடிக்கும் ‘பபூன்’ – அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கி வரும் படம் பபூன். இப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது, கௌதம் மேனன் உள்பட பல திரைப்பிரபலங்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Published by
adminram

Recent Posts