More

குமுதா தாங்க முடியலாமா…. ஒரு நிமிடம் பதறி போய் நெஞ்சை பிடித்த ரசிகர்கள்!

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். உள்ளாடை தெரியுமளவிக்கு செம ஹாட்டான போட்டோவை பதிவிட்டு இணையவாசிகளை அல்லல் படுத்தியுள்ளார்.

Published by
adminram