More

நயன்தாராலாம் அம்மனா நடிக்கலாமா? கலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி

இதைக்கண்ட துர்கை ராஜ்  என்பவர் ‘யாருதான் அம்மன் வேடம் போடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை’ என்கிற ரீதியில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜி ‘ துர்கை ராஜ்.  உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களூக்கு நல்ல புத்திய கொடுக்கனும்..!’ என பதிலடி கொடுத்துள்ளார்

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts