">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பேரன் முகத்தை கூட பார்க்க முடியல – புலம்பும் சாருஹாசன் (வீடியோ)
கொரானா பாதிப்பு பரவக்கூடாது என இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.�
ஆனாலும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளர். இதனால் உறவினர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சாருஹாசன் தனது மகள் சுஹாசினியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து 10 நாட்கள் ஆகியும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதால் தன்னை பார்க்க வரவில்லை என்றும் பேசியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்த வந்த நந்தன் தன்னைப்படுத்திகொண்டுள்ளார். இந்த வீடியோவை ஏற்கனவே சுஹாசினி பகிர்ந்திருந்தார். தற்போது நந்தன் பேசியதையும், சாருஷாசன் பேசியதையும் இணைத்து விழிப்புணர்வு வீடியோவாகா தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Stay home social distance. Cheer the ones in isolation and quarantine treasure the elderly. Protect them stay home pic.twitter.com/1Ek1HyGTwJ
— Suhasini Maniratnam (@hasinimani) March 31, 2020