More

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பிறந்த குழந்தைகள் – வைரலாகும் சூப்பர் கியூட் வீடியோ

இந்நிலையில் தற்ப்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து குழந்தை போல் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்த வீடியோவை வெளியிட்டு “நாங்கள் உயிருடன், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்கள் கேலி செய்யும் கற்பனையையும் உங்கள் வேடிக்கையான நகைச்சுவையையும் காண கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்.

Advertising
Advertising

என்று நயன் இன்ஸ்டாவில் பதிவிட்டு தங்கள் இருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருக்கிறது என பரவிய வாந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த வீடியோ செம வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த குழந்தைகள் இருவரும் நயன் , விக்கிக்கு பிறந்த குழந்தைகள் போகவே இருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts