More

தளபதி 65 அப்டேட்!.. விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா.?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் உள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertising
Advertising

இப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட்டை சன் பிக்சர்ஸ் குறைத்து விட அதிர்ச்சியான ஏ.ஆர்.முருகதாஸ் வேறு தயாரிப்பாளரை தேடும் நிலை ஏற்பட்டது.தற்போது அந்த பஞ்சாயத்து முடிந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுறா படத்தில் விஜயுடன் தமன்னா ஜோடி போட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts