More

நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விட்டு கொரோனா நிதி திரட்டும் நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபர் அரிஸ்டன் தனது நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட உள்ளார்.

Advertising
Advertising

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் லாக்டவுன் காரணமாக பல கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்காக சினிமா பிரபலங்கள் பல வழிகளில் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையும் பிராட் பிட்டின் முன்னாள் மனைவியுமான ஜெனிஃபர் அரிஸ்டன் தன்னுடைய 25 ஆண்டுகால நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விட்டு நிதி திரட்டப்போவதாக அறிவித்துள்ளார். அனிஸ்டன் முழு

நிர்வாணமாக தனது கை மற்றும் கால்களை மறைத்தபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் 1995-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. புகைப்படக் கலைஞர் மார்க் செலிகரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது உலகளவில் வைரலாகிவருகிறது.

Published by
adminram

Recent Posts