More

சுருட்டை முடி அழகி … ஸ்மைலிங் குயின் அனுபமாவின் ரீசன்ட் கிளிக்ஸ்!

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் முழு நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார். தற்ப்போது கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த அழகான போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பாள் மயக்கியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts