ஒரிஜினாலாவே நான் வில்லன்மா...இது எப்டி இருக்கு?. பட்டைய கிளப்பும் ‘தர்பார்’ டிரெய்லர் வீடியோ

by adminram |

04c155601fb6fcc35ce68f031c3d5089

பேட்ட படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி நடித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பின் இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், அதிரடி சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ யுடியூபில் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story