More

ஸ்ஸ்ஸ்!.. ச்சேரில் உட்கார்ந்து கிளாமர் போஸ் கொடுத்த நடிகை….

செந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.

Advertising
Advertising

இயக்குனர்களிடம் சிறந்த கதைக்காக காத்திருக்கின்றார், அது மட்டும் இன்றி தொடர்ந்து புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர். காரணம் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், ச்சேரில் அமரந்த படி செக்ஸி போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts