More

எழுதியகது கமலுக்காக; ஆசைப்பட்டது ரஜினி; ஆனால் நடித்ததோ அஜித் – எந்த படம் தெரியுமா

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைப் படமாக அமைந்தது வரலாறு திரைப்படம்.

Advertising
Advertising

தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த அஜித்தின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமானத் திருப்பத்தை ஏற்படுத்தியது வரலாறு திரைப்படம். இந்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் எனப் புகழப்படும் கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த் பேட்டி ஒன்றில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ‘வரலாறு படத்தின் கதையை நான் அஜித்துக்காக எழுதவில்லை. கமலுக்காக எழுதினேன். ஆனால் அதில் நடிக்க ரஜினி ஆசைப்பட்டார். கடைசியில் அஜித் நடித்தார்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts