More

தனுஷ் –  நாகார்ஜுனா படத்தின் மாஸான டைட்டில் இதோ…!


பட்டாஸ் படத்திற்கு முன் வெளியான இவரது அசுரன் திரைப்படம் அசுர வெற்றி அடைந்து சாதனை படைத்ததுடன் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ரிமேக் ஆகி வருகிறது. மேலும் சீன மொழியில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

Published by
adminram

Recent Posts