More

இணையத்தில் வைரலாகும் தனுஷின் வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ!

இந்நிலையில் தற்ப்போது நடிகர் தனுஷ் மாரி 2 படத்தின் போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வெறித்தனமாக ஒர்க் செய்துள்ள தனுஷை பார்த்து அனைவரும் பிரம்மித்து ஷேர் செய்து வைரலாகியுள்ளனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts