">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்த வெள்ளை குதிரைக்கு என்ன மார்க் போடுவீங்க? திணறும் இன்டர்நெட்!
கவர்ச்சியில் கிறங்கவைக்கும் தான்யா பாலகிருஷ்ணன்!
�
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறியவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.
‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.
தற்போது வெள்ளை உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு முன்னழகை படு கிளாமராக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார்.
தன்யாவின் வர்ணித்துத்தள்ளும் நெட்டிசன்ஸ் ” வெள்ளை குதிரை ஒன்னு வெறப்பா நிக்குது” என கூறி வேறுமாதிரியெல்லாம் கமெண்ட் அடித்து தள்ளியுள்ளனர். அது சரி மேடமுக்கு நீங்க என்ன மார்க் போடுறீங்க?