More

சூரரைப் போற்று படத்தை இந்த நாவலில் இருந்துதான் எடுத்தாரா சுதா கொங்கரா?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம்  கேப்டன் ஜி ஆர் கோபிநாத் எழுதிய சிம்ப்ளி ப்ளை என்ற நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம்சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த் படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த

நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யா ஏர் டெக்கான் உரிமையாளர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் திரைக்கதை கோபிநாத் எழுதிய சிம்ப்ளி பிளை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts