More

நல்லவேளை அதோட நிறுத்திட்ட!.. பேண்டை கீழ இறக்கி போஸ் கொடுத்த நடிகை(வீடியோ)….

மாடல் அழகியாக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி.  ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், என்ன காரணத்தினாலோ இப்படம் இன்னும் வெளியாகவில்லை. 

Advertising
Advertising

எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சில சமயம் அக்கவர்ச்சி ஆபாசத்தையும் தொடுகிறது.

இந்நிலையில், பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து பேண்டை கீழே இறக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts