More

கவுண்டமணி அருகில் அமர்ந்திருப்பது யார் தெரிகிறதா?! – தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் கவுண்டமணி. அவருக்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து செய்த காமெடி காட்சிகளைத்தான் இப்போதும் ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த சத்தியராஜ், கவுண்டமணி, பிரபு உள்ளிட்ட பல நடிகர்களும் இவரை தங்களின் படத்தில் நடிக்க வைப்பதையே வழக்கமாக கொண்டிருந்தனர். கவுண்டமணி அவர்கள் அனைவருக்கும் நெருங்கிய நண்பர் என்றாலும் சத்தியராஜுக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பர் ஆவார். 

Advertising
Advertising

இந்நிலையில், சத்தியராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  சத்தியராஜின் மனைவி, சிறுவயதில் சிபிராஜ் மற்றும் திவ்யா ஆகிய மூவரும் கவுண்டமணியுடன் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு பிடித்த உப்புமா மற்றும் கவுண்டமணி அங்கிள்’ என திவ்யா பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts