Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">

Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கலாபக் காதலன் ஹீரோயின் ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பரத் நடிப்பில் பிப்ரவரி 14 முலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரேணுகா மேனன். பின் ஆர்யா நடித்த கலாபக் காதலன படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தில் நடித்திருந்தார்.பாடல்கள் பெரிய வெற்றி பெற்ற நிலையில் படம் பெரிதாக எடுபடவில்லை. ரேணுகா மேனன் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

b0c5af05d0f72f97ec255c34e16c30f7-1

2b9c23596805c5d5cd1d81d95a978c7c-2

சினிமாவில் ஓரளவிற்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ரேணுகா 19 வயதில் 2006 -ஆம் ஆண்டு சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழ்ந்தை உள்ளது.

d46bf0b5d00428b9147c061dc61122bd

இந்த நிலையில் ரேணுகா தேவி தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அங்கு ஸ்டோடியோ ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது ரேணுகா தேவி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top