More

கோடி கோடியா சம்பாதிக்கிற மாளவிகா இவ்ளோவ் கஞ்சத்தனமா? சரக்கு பாட்டில் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

கேரளத்து அழகியான மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதையடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஓஹோன்னு பேசப்பட்டார். 

Advertising
Advertising

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் புது படமொன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் அண்மையில் சரக்கு அடித்த போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த பாட்டிலின் விலை கூகுள் செய்து பார்த்ததில் வெறும் ரூ. 1.104 தானாம். தொடர் ஹிட் படங்களில் நடித்து கோடி கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கும் நடிகை நீங்களே இவ்ளோவ் மலிவான சரக்கு அடிக்கிறீங்களா? என பலரும் வியந்துவிட்டனர். 

Published by
adminram