More

தளபதி 65 படத்தில் இரட்டையர்கள்… அப்ப சண்டை காட்சிகள் செமயா இருக்கும்…!

இப்படம் தொடர்பான பணிகளில் முருகதாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். அதேபோல், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் எனக்கூறப்படுகிறது.

Advertising
Advertising

அதேபோல், சண்டக்கோழி 2, கைதி உள்ளிட்ட சில படங்களில் சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பு அறிவு எனும் இரட்டை சகோதரர்கள் தளபதி 65 படத்தில் விஜயுடன் முதன் முறையாக இணையவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அப்ப கண்டிப்பா சண்டைக்காட்சிகள் களை கட்டும்…

Published by
adminram

Recent Posts