More

பூமி 3வது லுக் போஸ்டர்… டீசர் ரிலீஸ் தேதி… தெறிக்க விட்ட ஜெயம் ரவி

ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லஷ்மண். தற்போது மீண்டும் ஜெயம் ரவியை வைத்து பூமி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விவசாயிகளி பிரச்சனையை பேசுகிறது.

இப்படம் தொடர்பாக ஏற்கனவே 2 போஸ்டர்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது 3வது போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் மார்ச் 9ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts