More

chair’க்கு ஏன்மா துப்பட்டா…? பாவம் நீயும் என்னென்னமோ பண்ற ஆனால்…

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் முழுக்க வித விதமான உடற்பயிற்ச்சி வீடியோக்கள் தான் ரொம்பி கிடக்கிறது. அத்துடன் நெட்டிசன்களுக்கு ஃபிட்னஸ் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சமீபத்திய புகைப்பமொன்றில் துப்பட்டாவை போடவேண்டிய இடத்தில போண்டாமல் அமர்ந்திருக்கும் chair'க்கு போட்டு போஸ் கொடுத்துள்ளார். ஆனால், ஷிவானி , அனிகா வரவுகளால் கவர்ச்சி மார்க்கெட் கூட சாக்ஷிக்கு சரிந்துவிட்டது.

Published by
adminram

Recent Posts