More

யுவனின் BGM தவிர பெருசா ஒண்ணுமில்ல… சக்ரா ட்ரைலர்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலரில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் படி உள்ளது. மற்றபடி ட்ரைலர் விறுவிறுப்பாக இருந்தும் சுவாரஸ்யம் ஒன்றுமில்லை என பரவலான கருத்தாக பேசப்படுகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts