More

அட்லீக்காக லோகேஷ் கனகராஜ் செய்த காரியம் – கொண்டாடும் ரசிகர்கள்!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதாலேயே இவரின் படங்களும் அதிக பட்ஜெட்டிலேயே உருவாகிறது. 

Advertising
Advertising

4 படங்களில் முன்னணி இயக்குனராக மாறியவர். அடுத்து ஷாருக்கானை வைத்து புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜயை வைத்து தொடர்ச்சியாக 3 திரைப்படங்களை அவர் இயக்கிவிட்டதால் விஜய் ரசிகர்கள் இவருக்கும் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று அட்லீ தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவருக்காக டிவிட்டரில் ஒரு பொதுவான புரைபல் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts