More

மூன்றாம் கணவருடன் முதல் செல்ஃபி –  வனிதா அக்கா வெளியிட்ட லவ்லி போட்டோ

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. இந்நிலையில்  இருவரும் திருமண வேலைகள் மற்றும் திருமண அழைப்பு விடுதல் உள்ளிட்டவற்றில் பிசியாக இருந்து வருகின்றனர். தற்ப்போது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவர் பீட்டர் பாலுடன் காரில் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை வெளியிட்டுள்ளார். முதன்முறையாக இந்த ஜோடியை ஒன்றாக சேர்த்து பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram